டில்லி சென்று வந்த பிறகு பா.ஜ.,வை விஜய் விமர்சனம் செய்யாதது ஏன்? அ.தி.மு.க., 'மாஜி' கேள்வி

UPDATED : பிப் 03, 2026 07:02 AM


03-பிப்-2026 18:40

திண்டுக்கல் சீனிவாசன் உளறுவது வழக்கம்தான். ஆனால் இங்கே இரண்டு விஷயங்களை கணக்கில் கொள்ள வேண்டும். ஒன்று, விஜய் பாரதிய ஜனதா கட்சியால் மிரட்டப்பட்டாரா, அதை அவர் தானே வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறாரா? டெல்லிக்கு போவதற்கு முன் விஜயின் நிலைப்பாடு வேறு, டெல்லியில் சிபிஐ–பாஜக மிரட்டலால் பயந்து அவர் நிலைப்பாட்டை மாற்றினார் என்று சீனிவாசன் சொல்வதற்கு என்ன ஆதாரம்? மிரட்டியது பாஜக தான் என்று விஜய் தெளிவாக ஒத்துக்கொண்டாரா, இல்லையென்றால் இது வெறும் கற்பனையா? இரண்டு, யார் ஊழல் செய்தாலும், அவரை விடுவித்தவர் ஜெயலலிதாதான் என்பதையும் சீனிவாசன் ஒத்துக்கொள்கிறாரா?

Welcome