ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம்; ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி அனுப்பியது திமுக; நயினார் நாகேந்திரன் திடுக்

UPDATED : பிப் 06, 2026 11:22 PM


06-பிப்-2026 21:44

1). இதற்கு முன்னால் பணம் பட்டுவாடா செயகிறபோது இதுவரை நடந்த தேர்தலில் election commission எலக்சன் கமஷனரிடம் நீங்கள் அல்லது பிஜேபி சார்பாக ஏன் புகார் அளிக்கவில்லை. 2). குறைந்த பட்சம் ஏன் நீதி மன்றம் செல்லவில்லை. 3). அப்படி பார்த்தால் நீங்களும் ஒருவிதத்தில் குற்றவாளி தான் என்பதை அறிய முடிகிறது. 4). அஇஅதிமுக வரும் தேர்தலில் பணம் கொடுக்காது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியமா? 5). இரண்டு திராவிட கட்சிகளும் ஒரே பாலிசி மற்றும் கொள்கை உடன் வேலை செய்யும் போது நீங்கள் பழைய 2024 தேர்தல் NDA கூட்டணி உடன் வரும் தேர்தலை எதிர் கொள்ளவில்லை.

Welcome