நெல்லிக்காய் மூட்டை போல் தி.மு.க., கூட்டணி சிதறும்
UPDATED : பிப் 10, 2026 06:59 AM
10-பிப்-2026 08:48
ஒரு கட்சி தேர்தலில் தனியாக போட்டியிட்டால் தான் அக்கட்சியின் யோக்கியதை மக்களுக்குத் தெரியும். 1967 முதல் இன்றுவரை ஒரு தேர்தலில் கூட திமுக தனியாக போட்டியிட்டதில்லை. அதனால் திமுகவின் யோக்கியதை யாருக்கும் தெரியாது. இது போதாதென்று, திமுக தெலுங்கு திராவிட கிறிஸ்தவ குடும்பத்தினர் வாரிசு அரசியல் கட்சியாக இருக்கிறது. அதனால், தெலுங்கர்களும், திராவிட கிறிஸ்தவர்களும் மட்டுமே திமுக பக்கம் செல்கிறார்கள். தூத்துக்குடி கிறிஸ்தவ நாடார்கள் மற்றும் தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் திராவிடர்கள் அல்லாத கிறிஸ்தவர்களும் திமுக பக்கம் போவது கிடையாது. இந்த ரகசியம் தற்போது தான் அம்பலமானது. அதனால், ஒரு கட்சியும் திமுக பக்கம் போகவில்லை. திமுகவின் பின்புறம் உள்ள நிழலின் பக்கம் கூட போகவில்லை. பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் நெல்லிக்காய் மூட்டையில் இருந்து சிறுவயது போல் சிதறும் என்று கூறுவது மற்றொரு கருத்தாக இருக்கிறது.
