கூட்டணி குழப்பத்தில் கட்சி தலைமை; பிளவை எதிர்நோக்கும் தமிழக காங்.,

UPDATED : பிப் 14, 2026 10:24 AM


14-பிப்-2026 05:51

1996 போல காங்கிரஸ் கட்சியை உடைத்து புதுக்கட்சி தொடங்கினால் அன்றைய தினம் போல வெற்றி பெறலாம் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த முடிவு ஊழல் செய்ததாகக் கருதப்படும் ஆளுங்கட்சிக்கு எதிராக வந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முப்பது வருடங்களுக்கு பின்னாலும் மக்கள் மனநிலை ஊழலுக்கு எதிராகவே இருக்கும் என்பதை அரசியல் "ப.சி" எடுத்தோர் புரிந்து கொண்டால் சரி.

Welcome