அன்று நான் போட்ட வெடிகுண்டு இன்று வெடித்து சிதறுது' : தி.மு.க., மீது விஜய் தாக்கு
UPDATED : பிப் 14, 2026 12:03 AM
14-பிப்-2026 14:01
அடேங்கப்பா என்ன தைரியம், என்ன நக்கல், என்ன பெருமை அடித்தல் .வெரி குட் திமுக போன்ற கபட வேஷதாரிகளுக்கு சற்றும் குறைவில்லாத டஃப் கொடுக்கும் டம்ப வேஷதாரியாகிய திரு.ஜோசப் விஜய்யின் பேச்சும் எண்ணமும் முழுவதும் கலப்படமற்ற வேஷம் ஐயா உங்களை பார்க்கிறதுக்கு வர்ற கூட்டத்தை வைத்து அடுத்த ஆட்சி என்னுடையது என்கிறீர். இந்த கூட்டம் உங்க ரசிகர் மன்ற நிர்வாகிகள் அனைத்து மாவட்டங்களிலிருந்து அழைத்து வருவது என்பது அடிப்படை அரசியல் அறிவு உள்ளவருக்கும் தெரியும். எம். ஜி. ஆருடன் """கம்பேர்""" செய்து கொள்ளும் மாபெரும் தப்பை செய்யாதீங்க அவரு தனிப்பிறவி, தனி சகாப்தம் 1972 -73 சமயத்தில் அரசியல் மீட்டிங்கில் பேச அவர் 12 மணி, 15மணி தாமதமாக வருவார். ஏன்னா மக்கள் அவரை அங்கங்கே நிறுத்திடுவாங்க. அவரும் நின்னு பேசிட்டு வர நேரமாகி விடும்எந்த கம்ப்ளைன்டும் சொல்லாம ஜனங்க இருப்பாங்க. அவரை தொட்டு வணங்க கூட்டமே நிக்கும். பவன்சர் வச்சி தூக்கி வீசமாட்டாரு. எல்லாரையும் தொடவிடுவாங்க. வயசானவங்களை அணைச்சுக்குவாரு அவுரு நன்மை மட்டமே செய்யற சாமி மாதிரி. போயி நீங்க ஜெயிக்க வேற வேலை பாருங்க, அவரை பற்றி பேசாதீங்க.
