அன்று நான் போட்ட வெடிகுண்டு இன்று வெடித்து சிதறுது' : தி.மு.க., மீது விஜய் தாக்கு

UPDATED : பிப் 14, 2026 12:03 AM


14-பிப்-2026 14:03

இது... விஜய்..யை “இது”...ன்னுதான் சொல்லணும், ஏன்னா.. அரசியல் அரிச்சுவடியே தெரியாம... குழந்தை பசங்க கூடுறதை பார்த்துட்டு... “நான் சிஎம்... நான் சிஎம்...னு பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்குற இவன “இது”..ன்னு அஃறினையில்தான் விளிக்கணும் பைத்தியம் மாதிரி... வடிவேல் காமெடி வசனம் போல “ஒத்தைக்கு வாடா... சண்டைக்கு வாடா... வாடா...”..ன்னு சுவத்தை பார்த்து பைத்தியம் மாதிரி உளறிட்டிருக்கு... பத்திரிகைகாரங்களும் அவங்களுக்கு பொழுதுபோகணும்...னு விஜய்க்கு 48 சதவீத வாக்கு, 78 சதவீத வாக்கு...ன்னு வாயில வந்ததை சொல்லிட்டு இருக்காங்க... இதையும் நம்பி இந்த விஜய்யும், செம்மறியாட்டுக் கூட்டமும் “மே.. மே... மே”...ன்னு கத்திகிட்டே... தானே போய் நெருப்புல விழுதுங்க... இதுல இன்னைக்கு சேலத்து காமெடி... நான் போட்ட வெடிகுண்டு வெடிக்குது..ன்னு கத்தியிருக்கு...?

Welcome