அன்று நான் போட்ட வெடிகுண்டு இன்று வெடித்து சிதறுது' : தி.மு.க., மீது விஜய் தாக்கு

UPDATED : பிப் 14, 2026 12:03 AM


14-பிப்-2026 14:22

அவரே ஒத்து கிட்டாரா? வரும் வெல்த் அனுபவிப்போம் தனியாக என்று தீமுகாவின் கொள்கை அப்டின்னு விஜய் சொல்றதுன்னா, வெல்த் குறி வைத்து தான் , கட்சி, ஆட்சி இப்படி எல்லாத்துலயும் விஜயும் இறங்கி இருக்காரா? சூப்பர், ஆட்சியில் பங்குன்னு, சொன்னது, அடிக்க போகும் கொள்ளையில் பங்கு என்று நம்ம புரிஞ்சுக்க வேண்டியது போல, அப்புறம் என்ன தூய்மையான ஆட்சி?

Welcome