அன்று நான் போட்ட வெடிகுண்டு இன்று வெடித்து சிதறுது' : தி.மு.க., மீது விஜய் தாக்கு

UPDATED : பிப் 14, 2026 12:03 AM


14-பிப்-2026 16:12

முதல்ல தமிழக மக்களுக்கு நீ என்ன செய்ய போற.? அடுத்து திமுக, அதிமுக, பாஜக கட்சி தலைவர்களை திட்டினால் உனக்கு ஓட்டு விழும் என்று கனவு காணாதே.. எங்களுடைய புரட்சித்தலைவர் கால் தூசி கூட நீ பெற மாட்டாய்.. அவருடைய வழி என்று கூறுகிறாய்.. அவருடைய ஆட்சியில இருந்த போது தானே உங்க அப்பன் அவரை எதிர்த்து படம் எடுத்தான். அதை மறந்து விடுவார்களா எம்.ஜி.ஆர் தொண்டர்கள்

Welcome