அதிகார பகிர்வு அவசியம்; திமுகவை மீண்டும் சீண்டிய காங் எம்பி மாணிக்கம் தாகூர்

UPDATED : பிப் 14, 2026 02:05 PM


14-பிப்-2026 16:15

எப்படியும் கொடுக்கப்போறது இல்லே. சும்மா கேட்கிறதா கேட்டு வைப்போமே என்ற நிலைதான். சட்டசபை தேர்தலில் காங்கிரெஸ்ஸை இழப்பது DMK விற்கு மிக பெரிய நஷ்டமாக முடியலாம். TVK விற்கு ஒரு பெரிய மனபலத்தை தரும். அப்படி TVK உடன் சேர்ந்தும் காங்கிரஸ் தோற்றால், 2029 மத்திய தேர்தலில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் 1 சீட் கூட வெற்றி பெற முடியாது. இது தான் காங்கிரஸின் பிரச்சனை.

Welcome