திமுக மரியாதை கொடுக்கவில்லை என்றால் திருப்பி அடிப்போம்; காங் எம்பி மாணிக்கம் தாகூர் ஆவேசம்

UPDATED : பிப் 16, 2026 08:06 AM


16-பிப்-2026 11:22

இவருக்கு தேர்தலில் விஜயகாந்த் மகனிடம் போட்டிபோட கூட துப்பு இல்லை. dmk உதவியால் மானம் கப்பல் ஏறாமல் தப்பித்தார். இந்த லட்சணத்தில் திருப்பி அடிப்பாராம் .

Welcome