தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காதீங்க: நயினார் நாகேந்திரனுக்கு திரிஷா கண்டனம்

UPDATED : பிப் 18, 2026 03:31 PM


17-பிப்-2026 15:49

நயினார் விமர்சித்தது - விஜய் அவர்களைத்தான். - திரிஷா அவர்களை அல்ல. விஜய் ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு போட்டி இடும் அரசியல்வாதி. அவரது தினசரி நடவடிக்கைகள் - இந்திய நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கம் இவற்றுக்கு உட்பட்டு இருக்கவேண்டும். விஜய் தமிழ்நாட்டு நேரு ஆகவேண்டுமா?

Welcome