கூட்டணி என்பது தலைவர்களின் விருப்பம்: தேமுதிக-திமுக கூட்டணி குறித்து இபிஎஸ் பேட்டி

UPDATED : பிப் 19, 2026 05:21 PM


19-பிப்-2026 18:35

கூட்டணி என்பது ஏமாற்று வித்தை. தி மு க கொள்கை பிராமண எதிர்ப்பு. கடவுள் இல்லை என்கிற திடமான நம்பிக்கை. இந்த கட்சியுடன்கூட்டணி வைத்துக்கொள்ளும் கட்சிகள் ஜாதி துவேஷம் கொண்டது அல்ல. கடவுள் நம்பிக்கை கொண்டவை. வாக்காளர்கள் கூட்டணிக்கு வாக்கு அளிக்காமல் சுயேச்சை வேட்பாளர் ஒருவற்கு அளிக்கலாம்

Welcome