தமிழக சட்டசபை தேர்தல் வித்தியாசமாக இருக்கும்; தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் சூசகம்

UPDATED : பிப் 28, 2026 05:02 AM


28-பிப்-2026 10:03

அதெல்லாம் எந்த வித்தியாசமும் மிரட்டலும் திமுககாரனுகிட்ட பலிக்காது. என்ன ஒரு ஆறுதலான விஷயம்னா திமுகவின் அடிமையாக இருந்த தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதாசாகு என்பரை அந்தப் பதவியில் இருந்து வேற பதவிக்கு தூக்கி அடிச்சீட்டீங்க அது ஒண்ணுதான் ஆறுதல்!

Welcome