தமிழக சட்டசபை தேர்தல் வித்தியாசமாக இருக்கும்; தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் சூசகம்

UPDATED : பிப் 28, 2026 05:02 AM


28-பிப்-2026 18:56

பொய் செய்தி தடுக்கப்பட வேண்டும். அதே சமயம் 1951 அரசியல் சாசனம் படி வேட்பாளர் வைப்புத் தொகை 10,000/- ,25,000/- என்பதும் 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும் என்பதும் உண்மையானதா ? இல்லை 250/- ரூபாய், 500/- ரூபாய் மற்றும் 2 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும் என்பது உண்மையானதா? இந்த இரண்டில் எது பொய் ? தலைமை தேர்தல் ஆணையர்கள் மூவரும் விளக்கம் தர வேண்டும்.

Welcome