'பணம் நமக்கு; பிரச்னை மக்களுக்கு' என்பதே திமுகவின் எண்ணம்: பிரதமர் மோடி காட்டம்

UPDATED : மார் 02, 2026 12:33 AM


02-மார்-2026 00:08

அவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் என்று சாமானியர்கள் மட்டுமல்ல திமுக கட்சிக்காரர்களுக்கே தெரியும்.. ஆனால் அதை சட்டப்படி நிரூபிக்க நீங்கள் எடுத்த முயற்சிகள் என்ன.. எவரையும் கைது செய்யவில்லை.. எந்த ஊழல் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.. அந்த ஒரு காரணத்தால் மட்டுமே பாஜக இங்கு பெரிதாக வளரவில்லை.. தப்பு செய்தவனை எளிதில் தப்ப விடுவதும் தப்புதான்..

Welcome