பிரதமர் தமிழகம் வந்த நாளில் போராட்டத்தை தூண்டிவிட்ட திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

UPDATED : மார் 03, 2026 03:50 PM


02-மார்-2026 17:08

போராட்டம் நடந்தது Iran vs US/Israel போர் தொடர்பாக சென்னையில் அமெரிக்க தூதரகம் முன்பாக நடந்தது. நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மதுரையில் நல திட்டங்களை தொடங்கி வைத்து, கோவில் சென்று வழிபாடு செய்து விட்டு, பின்னர் பொது கூட்டத்தில் பேசினார். இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

Welcome