திமுக கூட்டணி இருந்தால்தான் சட்டசபைக்குள் காங்., வர முடியும்: ரகுபதி

UPDATED : மார் 03, 2026 05:48 PM


03-மார்-2026 22:12

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லை என்றால் திமுகவுக்கு சுமார் 2000 வாக்குகள் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் 50 தொகுதியில் கையை விட்டுப் போகும் அதேபோல் காங்கிரஸ் திமுக கூட்டணி இல்லை என்றால் சீட்டுகள் கிடைப்பது அரிது. தாவேக்கா கூட்டணியில் இணைந்தால் கண்டிப்பாக ஓட்டு சதவீதம் கூடும். மேலும் காங்கிரஸ் வளர்ச்சியை காணும் திமுக கூட்டணியில் தொடர்ந்தால் கடைசி வரை கொத்தடிமைகளா தான் இருக்க முடியும்.

Welcome