'60 வயதாவதால் வாய்ப்பு கொடுங்கள்': தி.மு.க., நிர்வாகி உருக்கமான கடிதம்

UPDATED : மார் 04, 2026 05:20 AM


04-மார்-2026 18:03

வயது 60 ஆனால் போதுமா அதர்கு ஏற்ற முதிர்ச்சி சிறிதும் இல்லாதவர்கள் தான் திமுக விசுவாசிக்கு அடிப்படை தகுதி என்பது திரையின் பின்னால் உள்ள குடும்ப விதி ... இது தெரியாததால் தான் இவர் திமுகவில் இருக்கிறார் ஏன் திமுக தொண்டர்கள் கூட கொத்தடிமை மட்டுமே தகுதி பதவி பிற கட்சி இல் இருந்து வந்தால் மட்டுமே.. ரஜ்ய சபா வேட்பாளர் கூட இந்த முறை இரண்டு பேர் தேமுதிக என்றூதான் நேற்று முடி வு செய்து உள்ளார்கள் ஒருவர் முந்நாள் தேமுதிக புரசை தொகுதியில் போட்டி இட்ட எம்பி வேட்பளர் மற்ரவர் பிரேம லதா சகோதரர் சுதிஷ் வரலாறூ கூட அதை தான் நிரூபிக்கிறது அமைச்சர்கள் முத்து சாமி,, செகர் பாஅபு, ராஜ கண்னப்பன். செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்னன், செல்வகணபதி, சாத்தூர் ராமச்சந்திரன், ஜகத்லரட்சகன், ரகுபதி, எ.வ.வேலு இவர்கள் அனைவரும் அதிமுக முன்நாள் என்கிற ஒரே அடிப்படை தகுதிக்கு மட்டுமே... மேலும் பல் எம் எல் ஏ எம்பி க்கள் அமைச்சர் ஆக காத்திருக்கும் பட்டியலில் அன்வர் ராஜா, பழனி அப்பன், தங்க தமிழ் செல்வன், லட்சுமணன், மனோஜ் பாண்டியன் ஆறுகுட்டி, மைத்ரேயன், வைத்தியலிங்கம், நிலோபர் கபில் மற்றும் சமீபத்தில் தாய் கிழவி இடம் அண்டி யுள்ள ஓபிஏஸ் எனும் "ஓ பன்னீர் செல்வமாகிய நான்" போதுமா இன்னும் வேண்டுமா..... திவிட கித்தடிமை உடன் பிறப்புகளே... நீங்கள் இது போன்ற ஆசையுடன் கழகத்தில் இருக்காமல் முற்றும் துறந்த முனிவராக "ஒன்றீணைவோம் வெல்வோம்" கோஷத்துடன் வாக்களியுங்கள்... அது தான் உங்கள் தலையாய வேலை முக்கியமாக கடமை

Welcome