சுயமரியாதையை சீண்டி பார்ப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

UPDATED : மார் 04, 2026 01:11 PM


04-மார்-2026 22:16

இந்தியை திணிப்பதே திமுக தான். உங்கள் குடும்ப உறுப்பினர்களும் திமுக மந்திரிகளும் நடத்தும் கல்விக்கூடங்களில் ஹிந்தியை ஏன் தினிக்கிறீர்கள்? . இந்தி பாடம் இல்லாவிட்டால் போனியாகது. எனவே உங்கள் வியாபாரத்திற்கு மட்டும் இந்தி தேவை. கர்த்தவ்யம் என்றால் duty. த்வார் என்றால் வாயில் என்று அர்த்தம். அதாவது பணிக்குச் செல்லும் நுழைவாயில் GATEWAY OF DUTY என்று அர்த்தம். அந்த ஹிந்தி வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அதை விட்டுவிட்டு இந்தியை திணிப்பதாக எப்போதும் போல் ஒப்பாரி வைக்க வேண்டாம். :நீங்கள் காங்கிரஸ் கட்சியுடன் மத்தியில் கூட்டாட்சி நடத்திய காலத்தில் காங்கிரஸ் இந்திய திணிக்கவில்லையா.

Welcome