காங்கிரஸ் பேரியக்கம் அல்ல அறிவாலய குப்பை தொட்டி: அ.தி.மு.க., தரப்பு பதிலடி

UPDATED : மார் 07, 2026 07:36 AM


07-மார்-2026 12:37

காமராஜர், கக்கன், ராஜாஜி. சத்தியமூர்த்தி, சி சுப்பிரமணியம், வெங்கட்ராமன், போன்ற நேர்மையான மக்கள் தலைவர்களை காங்கிரஸ் மறந்தது அதன் இறங்கு முகத்திற்கு மிக பெரிய காரணம். சுதந்திரத்திற்கு போராடிய VOC, பாரதியார், குமரன், நேதாஜி, முத்துராமலிங்க தேவர், போன்ற தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் நேரு குடும்பத்தை மட்டும் தூக்கி பிடித்தது, அதன் நம்பிக்கை தன்மையை மிகவும் குறைத்து விட்டது.

Welcome