காங்கிரஸ் பேரியக்கம் அல்ல அறிவாலய குப்பை தொட்டி: அ.தி.மு.க., தரப்பு பதிலடி

UPDATED : மார் 07, 2026 07:36 AM


07-மார்-2026 12:46

குப்பைகளை இரு விதமாக பிரிக்கலாம், ஒன்று மக்கும் குப்பை, மற்றோன்று மக்காத குப்பை. இதில் மக்கும் குப்பையால் பெரிய பாதிப்பு கிடையாது, ஆனால் மக்காத குப்பை சுற்றுபுறச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும். அதிமுக சொல்கின்றது, காங்கிரஸ் குப்பை என்று. மக்கள் நாங்கள் சொல்கின்றோம், எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு பிறகு இப்போது இருக்கும் அதிமுக மக்காத குப்பை என்று. அதனால் யாருக்கும் பிரயோஜனமில்லை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Welcome