காங்கிரஸ் பேரியக்கம் அல்ல அறிவாலய குப்பை தொட்டி: அ.தி.மு.க., தரப்பு பதிலடி

UPDATED : மார் 07, 2026 07:36 AM


07-மார்-2026 21:25

காங்கிரஸ் தலைவர்...சோனியா Mp மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் Mp பிரியங்கா...காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர்..MPஒரே குடும்பத்தில் மூன்று MP க்க‌ள் அதை போல் தீ மூ க வில் தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் இளைஞர் அணி தலைவர் மற்றும் துணை முதல்வர் உதய நிதி மகளிர் அணி தலைவி கனி மொழி MP தீ மூ க மற்றும் காங்கிரஸ் இரண்டுமே குடும்ப Corporate கட்சிகள் காங்கிரஸ் கட்சி ஒரு பட்டுப் போன மரம் காய்ந்து போன கருவாடு இது ஒரு போதும் மீன் ஆகாது

Welcome