அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி இருக்க மாட்டார்: ஸ்டாலின்

UPDATED : மார் 08, 2026 02:42 PM


08-மார்-2026 07:54

மைனாரிட்டி அரசாக கருணாநிதி திமுக இருந்தும், ஆட்சி தொடர ஆதரவு தந்து காத்த காங்கிரஸுக்கு அமைச்சர் பதவி தராமல் ஏமாற்றிய சுயநல திமுகவிற்கு, 3 முறை பாஜகவை விட குறைவான MLA கள் இருந்தும், விரும்பும் வரை முதல்வராக நிதிஷ் குமாரை இருக்க வைத்த பாஜகவின் கூட்டணி தர்மம் பற்றி பேச துப்பில்லை.

Welcome