கருணாநிதியே ஸ்டாலினை நம்பவில்லை: பிரசாரத்தில் பழனிசாமி கடும் தாக்கு

UPDATED : மார் 09, 2026 05:29 AM


09-மார்-2026 18:13

தன் மேல் உள்ள குற்றங்களை மூடி மறைக்க எந்த எல்லைக்கும் செல்பவர் இந்த அய்யா . மக்களால் தேர்ந்து எடுக்கப்படாமல் குறுக்கு வழியில் குறுக்கு சாலையில் பதவி பெற்று முதல்வர் ஆனவர். ஸ்டாலின் பற்றி தெரிந்த பழைய அரசியல்வாதி சோ உட்பட ஸ்டாலின் வாரிசு அரசியலில் வந்தவர் இல்லை என்பதை சொன்னார்கள். இவர் எல்லாம் ஸ்டாலின் பத்தி பேச தகுதி இல்லை .

Welcome