கடமையை நிறைவேற்றாமல் மக்களுக்கு துரோகம் இழைத்த திமுக: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

UPDATED : மார் 11, 2026 07:47 PM


11-மார்-2026 21:14

மத்திய ஆசியா போர் முடிந்து பொட்ரோலியப் பொருட்கள் விநியோகம் சரியாகும் வரை இந்தியாவில் ஐந்து மாநிலத் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும். அதுவரை இந்த மாநிலங்களில் கவர்னர் அல்லது ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும். இல்லாவிட்டால் LPG சிலிண்டர் தட்டுப்பாட்டை வைத்து திமுக மற்றும் டீம்சி ஆகிய கட்சிகள் துர்பிரசாரத்தில் ஈடுபடும்.

Welcome