'இந்திய நாகரிகத்தை காக்க மதமாற்றத்தை தடுக்கணும்'

UPDATED : மார் 13, 2026 02:28 AM


13-மார்-2026 12:59

பிஜேபி சினிமாகாரர்களை நம்பாமல் இவர்களை போல சமூக பலம் கொண்டவர்களை, தமிழ்நாட்டில் முன்னிறுத்த வேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியும். உலகத்தில் மிக பெரிய அழிவை போர்களை, அழிவு பாவ மன்னிப்பு சக்திகளும், அமைதி வழிகளும் அதன் தலைவர்களுமே கடந்த 1100 ஆண்டுகளில் நடத்தி உள்ளனர். இந்த இந்திய சமூகம் அமைதியையும், தர்மத்தையும் மட்டுமே பேணி வந்து உள்ளது. இதை எல்லாரும் புரிந்து கொண்டால் நல்லது.

Welcome