பதவி அதிகாரம் எதிலும் ஈடுபாடு இல்லாதவர் ரஜினி: திருமாவளவன்

UPDATED : மார் 13, 2026 02:53 PM


13-மார்-2026 17:44

ரஜினி ஓரு சுயநலமிக்க பயந்தாங்கொள்ளி. 2001ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி வந்து பின் தொடை நடுங்கி ஆகிவிட்டார். அரசியல் என்று பூச்சாண்டி காண்பித்து பின் பதுங்கி கொண்டவர். விழாக்களுக்கு மட்டும் வந்து காதில் பூ சுற்றுவதற்கு தான் லாயக்கு. எல்லா கட்சியிலும் , தலைவர்களிடம் துண்டு போட்டு வைத்தள்ள ஓரு சுயநலவாதி.

Welcome