தேர்தல் நடத்தை விதி அமல்; ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி

UPDATED : மார் 15, 2026 08:46 PM


15-மார்-2026 18:21

51000 ரூபாய் எடுத்து சென்றால், மொத்த 51000 ரூபாய் பணத்தையும் பிடித்து வைத்து கொள்வார்களா, அல்லது 50000 ரூபாய்க்கு மிகையான 1000 ரூபாயை மட்டும் பிடித்து வைத்து கொள்வார்களா? மேலும், ஏப்ரல் 23ம் தேதி, ஹிந்துக்களுக்கு, நல்ல வளர்பிறை முகூர்த்த நாள். தேர்தல் ஆணையம் அந்த தேதியை தவிர்த்திருக்கலாம்.

Welcome