தமிழகத்தில் ஏப்ரல் 23ல் சட்டசபை தேர்தல்; மே 4ல் ஓட்டு எண்ணிக்கை

UPDATED : மார் 16, 2026 02:02 PM


16-மார்-2026 14:23

2021 ம் ஆண்டு மேற்குவங்கத்தில் வன்முறை ஏற்படாமலும் மேலும் மம்தா கட்சியின் குண்டர்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காகவும் பாதுகாப்பிற்காக எட்டு கட்டங்களாக அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் நடந்தது வேறு! இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவு வன்முறை, தீ வைத்தல், மற்றும் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் பாஜகவின் தொண்டர்கள் பலரை கொலையும் செய்தனர் மம்தாவின் TMC கட்சியின் ரௌடிகள். தேர்தல் ஆணையம் நினைத்தது வேறு ஆனால் நடந்தது வேறு தேர்தல் ஆணையத்தின் கணிப்பு தவறாகிப்போனது! எப்படி என்றால் எட்டு கட்டமாக தேர்தல் நடந்ததால் TMC யின் குண்டர்களுக்கு ஒவ்வொரு கட்ட தேர்தல் நடக்கும் இடத்திற்கு பயணம் செய்து அங்கே அனைவரும் மொத்தமாக கூட்டமாகப் போய் கலவரத்தில் ஈடுபட அவர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. அதனால்தான் தேர்தல் கமிஷன் சூடுகண்ட பூனையாக சுதாரித்துக் கொண்டு இம்முறை இரண்டே கட்டத்தில் தேர்தலை நடத்திவிட முடிவு செய்திருக்கிறது. ஆனால் அப்படியும் TMC குண்டர்களை கட்டுப் படுத்துவது சிரமமான காரியம்தான்.

Welcome