தமிழகத்தில் ஏப்ரல் 23ல் சட்டசபை தேர்தல்; மே 4ல் ஓட்டு எண்ணிக்கை

UPDATED : மார் 16, 2026 02:02 PM


16-மார்-2026 15:03

தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, மேற்கு வங்கத்தில் நடக்கும் தேர்தலுக்காக மத்திய துணை இராணுவப் படைகளின் 2000 கம்பெனிகளை (சுமார் 2 லட்சம் வீரர்கள்) உள்துறை அமைச்சகம் மேற்குவங்க பாதுகாப்பிற்கு அனுப்பி வைக்க உள்ளது. இது அந்த மாநிலத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்வதற்காக முன்னெப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கையாகும்.

Welcome