தமிழகத்தில் ஏப்ரல் 23ல் சட்டசபை தேர்தல்; மே 4ல் ஓட்டு எண்ணிக்கை

UPDATED : மார் 16, 2026 02:02 PM


16-மார்-2026 23:44

கடந்த உள்ளாட்சி தேர்தல் 19/02/2022 அன்று நடைபெற்றது சனி மற்றும் ஞாயிறு 2 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்தது, தற்சமயம் 23/04/2026 அன்று தேர்தல் நடைபெறும், ஞாயிறு மற்றும் திங்கள் 2 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கிறது கடந்த முறை போன்று இந்த முறையும் சுற்றுலா சென்று விடலாம் தோராயமாக 6000 - 8000 செலவு ஆகும் வாக்கு செலுத்த முடியுமா என்றுதான் தெரியவில்லை

Welcome