234 தொகுதிகளுக்கான மனு தாக்கலுக்கு ஐந்து நாட்கள் மட்டுமே அவகாசம்

UPDATED : மார் 17, 2026 03:05 PM


17-மார்-2026 08:08

தேர்தல் விதி நடைமுறைக்கு வரவே இல்லை பெரும்பாலான அரசு விளம்பர பதாகைகள் அகற்ற படாமல் அப்படியே உள்ளது அது இல்லாமல் விளம்பரம் மீது சின்ன சின்ன பேப்பர் ஒட்டிப் போனால் அடுத்த நிமிடமே அது கிழிக்க படுகிறது இன்னுமே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள விளம்பர பேனர்கள் அப்படியே உள்ளது... கமிஷன் என்ன கிழிச்சிங்க.. ஏசி அறையில் இருந்து இதெல்லாம் பேசக்கூடாது... மொத்தத்தில் எங்கேயோ அடிக்குது.. நம்பிக்கை இல்லை....

Welcome