புதுச்சேரி முதல்வர் கோபத்துக்கு அடிபணிந்த பா.ஜ.,

UPDATED : மார் 18, 2026 04:16 PM


18-மார்-2026 04:38

என்னது பாண்டிச்சேரிக்கு மாநில அந்தஸ்தா. நாலு சாலைகள், நாற்பது தெருக்கள் இதுக்கு மாநில அந்தஸ்தா. தமிழ்நாட்டோட சேர்த்துட்டா மாநில அந்தஸ்து இருக்கும்ல. இந்த லட்சணத்துல பாண்டிச்சேரி மாநில அந்தஸ்து கொடுத்தா கொடுத்துட்டு போங்க, காரைக்கால் தனி யூனியன் பிரதேசமா இருக்கட்டும் என்று காரைக்கால்காரங்க நாற்பது வருஷமா கேக்குறாங்க. காரைக்காலாவது ஒரே பீஸா இருக்குது. பாண்டிச்சேரி பகுதி பீஸ் பீஸா கிடக்குது. நம்ம திருச்சில கால்வாசி இருக்குமா பாண்டிச்சேரி. அந்த பகுதியை தமிழ்நாட்டோட சேர்த்துட்டு பாண்டிச்சேரியை ஒரு மாவட்டம் ஆக அறிவித்துவிட்டு போகலாம். 23 கோடி மக்கட்தொகை கொண்ட உத்தரபிரதேசம் ஒரு ஸ்டேட். தம்மாத்துண்டு பாண்டிச்சேரி ஒரு ஸ்டேட்டா.

Welcome