இந்த முறை கோவையில் எப்படி ஜெயிப்பீர்கள்? தி.மு.க. நேர்காணலில் கேள்வி மேல் கேள்வி

UPDATED : மார் 21, 2026 04:41 AM


21-மார்-2026 07:12

ஈரான் போல சுரங்கம் தோண்டி அங்கு வாக்காளர்களை அடைத்து வைத்து ஜெயிப்போம்... அதன் பின்னர் மாணவர்களை மீட்க ஈரானுக்கு பஸ் விட்டது போல கேஸ் கொண்டுவர டேங்கர் லாரி கூட அனுப்புவோம். ஈரான் மத்தியப்பிரதேசத்துக்கு பக்கத்தில் இருப்பதாக நினைக்கும் தமிழனுக்கு இதெல்லாம் பெரிய பிரச்சினையே அல்ல. ஓட்டு வாங்குவதில் பிரச்சினை இல்லை என்பதால் அடுத்த ஆட்சியில் சிறப்பாக ஆண்டதற்கு சிலை வைக்க திட்டமிடுவதில் கவனம் செலுத்தப்படும்.

Welcome