திமுக கூட்டணியில் சொற்ப சீட்களே கிடைக்கும் என திருமா சூசகம்; தொண்டர்கள் புலம்பல்

UPDATED : மார் 21, 2026 06:05 PM


21-மார்-2026 20:06

பாஜக இருக்கும் கூட்டணியில் நீங்க சேர முடியாது, தவெகவுடன் கூட்டணி வைத்தால் ஒரு தொகுதியும் ஜெயிக்க முடியாது என்பது கள யதார்த்தம் என்பதால் திமுக உங்களுக்கு குறைவான இடங்களை ஒதுக்குது. உங்க தொண்டர்களுக்கு விபரமாக சொல்லி புரிய வைங்க. கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது திமுகவால் தானே. தொடர்ந்து முட்டு கொடுக்க வேண்டியது தான். திமுக ஆட்சி போய்விடும் என்றாலும் சில தொகுதியில் ஜெயிக்கலாமே.

Welcome