சிரித்துக் கொண்டே அழுகின்றோம்; தொகுதி குறைப்பு குறித்து மதிமுக புலம்பல்

UPDATED : மார் 26, 2026 04:06 PM


26-மார்-2026 23:24

இதனை வருடம் கட்சி நடத்தி மக்களுக்கு என்ன சாதிச்சீரு? கருணாநிதியை தமிழினத் துரோகி என்று வசை பாடிவிட்டு இன்று அங்கேயே போய் மண்டியிடும் உமக்கு சிறிது கூட வெட்கம் இல்லை? உமது கட்சியின் தகுதி என்ன என்பதாகி மக்கள் தான் தீர்மானிப்பர். தனியாக நிற்க தைரியம் இருக்கா? கட்சி சின்னத்தில் நிற்கலாம். உம்மை யார் கட்டாய படுத்துறங்க அங்க போய் மண்டியிட?

Welcome