கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட எதிர்பார்ப்பு

UPDATED : மார் 27, 2026 06:44 AM


27-மார்-2026 08:00

திராவிடர் திறமை விரும்பமாட்டார்கள். ஆனால், பிஜேபி போன்ற தேசிய கட்சி அண்ணாமலை போன்ற தொண்டரை இழக்காது. சூழ்நிலைக்கு தகுந்த முடிவு. எடப்பாடியை விரோதிக்க முடியாது. தேர்தலுக்கு பின் அண்ணாமலை முக்கியத்துவம் பெறுவர். தற்போதைய நிலைபாடு சரியே.

Welcome