காங். தொகுதிகள் தேர்வு ரகசியமாகவே நடந்தது, வெளிப்படைத் தன்மை இல்லை; ஜோதிமணி புகார்

UPDATED : மார் 27, 2026 09:41 PM


28-மார்-2026 00:13

காங்.தலைமை தான்,இரகசியத்தின் முதலிடம்.நீங்கள் கேட்ட ஆளுக்கு சீட் கிடைக்காததால் வந்த விரக்தியில் வரும் பேச்சா இது.? உங்கள் தொகுதிக்கு நீங்கள் எதுவுமே செய்யலை.இருந்தாலும் மீண்டும் எம் பி ஆனீர்கள்.எவ்வளவு பேர் வயிறு எறிந்திருப்பார்கள்.இனிமேலாவ்து வெங்காய தயிர்ப் பச்செடி வேலைக்குப் பதிலாக மக்களுக்குப் பணியாற்றுங்கள்.

Welcome