தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி

UPDATED : மார் 29, 2026 03:44 PM


29-மார்-2026 15:44

ஆரம்பமே அபசகுனமா ஆவது எல்லாம் சிலர் தலையில் எழுதி வைத்திருக்கு ....சுய நம்பிக்கை இல்லை என்பதை இப்படியா பறைசாற்றுவது ?? கூட இருந்தே இவனுக்கு குழிபறித்துக்கொண்டு இருக்கிறார்கள் ....ஆனால் எல்லாம் தமிழகத்துக்கு நல்லது தான். ... சில கும்பல் நாட்டை படுபாதாளத்துக்கு இழுத்து செல்லும் ... முதலிலேயே பாடம் கற்பிக்கப்பட்டுவிட்டால் அப்புறம் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓட்டம் பிடித்துவிடுவார்கள்.

Welcome