ரிசர்வ் தொகுதியில் கிறிஸ்தவர் போட்டியிடுவது எப்படி; தமிழன் பிரசன்னாவுக்கு கிளம்பியது எதிர்ப்பு

UPDATED : மார் 29, 2026 07:21 PM


29-மார்-2026 19:42

இந்த கயவன் நான் கிருத்துவ மத கொள்கைகளை ஏற்கிறேன். ஆனால் சடங்குகளை ஏற்பதில்லை. ஞானஸ்நானம் பெறவில்லை. ஆனால் எனது இறந்த மனைவி கிருத்துவ மதத்திற்கு மாறியதால் அவருக்கு கிருத்துவ முறைப்படி இறுதி காரியம் செய்தேன். நான் பட்டியல் இன சடங்குகளைத்தான் பின்பற்றுகிறேன் என்று ஆ ராசா போல கதைப்பான். இவர்கள் அவர்கள் இனத்திற்கும் உண்மையாக இல்லை, மாறிய மதத்திற்கும் உண்மையாக இல்லை. கிருத்துவ மத தலைவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால் இவரை பற்றி உண்மையை வெளி இட வேண்டும். ஆனால் செய்ய மாட்டார்கள்

Welcome