தமிழகத்தில் நான்கு முனை போட்டி! வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியது

UPDATED : மார் 30, 2026 03:51 PM


30-மார்-2026 12:56

எத்தனை போட்டி வந்தாலும் எடப்பாடி மீண்டும் மீண்டும் தேர்தல் அறிக்கைகள் வாராவாரம் கொடுத்துக்கொண்டே இருப்பர் தேர்தல் வரை. ஆ தி மு கவின் இலவச fridge கண்டு உறைந்துபோன தி முக 8000 ருபாய் package கொடுத்து தேர்தல் அறிக்கையை copy அடித்தது. ஆ தி மு க ஆட்சி அமைத்தால் மத்திய அரசின் நிதி வல்லமையை பெற்று என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் எடப்பாடி வரும் வாரங்களில் அடுத்தடுத்த தேர்தல் அறிக்கைகளாக வெளியிடுவார். எரிச்சலில் தி மு க வும் அடுத்தடுத்த வாரங்களில் மீண்டும் தேர்தல் அறிக்கை வெளியிடும் அப்போது புரியும் மூன்றாவது நான்காவது அணி காணாமல் போகும் களத்தில் இருந்து

Welcome