வேட்பாளர் தேர்வில் தேசிய கட்சிகள் திணறுவது ஏன்?

UPDATED : மார் 30, 2026 10:50 PM


30-மார்-2026 14:26

காரணம் ரொம்ப சிம்பிள்.. மாநில தலைவருக்கு பவர் கொடுத்தால் கட்சிக்கு அவரே மாநில முகம்.. டெல்லி தலைமையோடு உரசல் வரும்போது தனிக்கட்சி துவங்கி ஆட்சியையே பிடிக்க இயலும் உதாரணம் மம்தா பானர்ஜி.... காங்கிரஸிலிருந்து பிரிந்து கண்ட திரிணாமுல் கட்சியின் காரணமாக இன்றும் காங்கிரஸ் மே. வங்கத்தில் ஐசியூ வில் உள்ளது போல.. அந்த பயம்தான் காரணம்... லோக்கல் தலைவர் பவர்ஃபுல் ஆக இருந்தால் காலி.

Welcome