தி.மு.க.,வின் இல்லத்தரசிகள் கூப்பன் திட்டம் இன்னொரு முதலீடு என்கிறார் கனிமொழி

UPDATED : மார் 31, 2026 05:17 AM


31-மார்-2026 08:09

முன்பு பெண்ணுக்கு சீதனம் உரல், அம்மி, போன்றவை. இன்னும் பழைய வீடுகளில் இருக்கும். கூப்பன் முதலீடு என்றால் மாத தவணையில் வட்டியுடன் வசூல் செய்ய வேண்டும். இது பண விரயம். ஊதாரி திட்டம். இந்த அரசியல் கூத்தாடிகள் காட்டும் வேடிக்கையை பார்க்க அரசு அதிகாரிகள். பல கோடிகளில் நிர்வாக செலவுகள். இலவசம் பெறும் வாக்காளர் லஞ்சம் பெற்று வாக்களிப்பதாக கருதி, வாக்குரிமையை நிறுத்தி வைத்தால் இப்படி முதலீடு செய்யுமா? திராவிடம் ஒழியாது. தமிழகம் விடியாது.

Welcome