சாத்தூருக்கு மாறியது ஏன்? போட்டு உடைத்தார் நயினார் நாகேந்திரன்

UPDATED : மார் 31, 2026 01:21 PM


31-மார்-2026 13:51

சட்டசபை தொகுதி அடிப்படையில் மக்கள் குறைகள், தெரிவிக்கும் இடம். சட்டமன்றம், தொகுதியில் குறைந்தது 3 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் மட்டுமே போட்டியிடவேண்டும். வேறு தொகுதியில் நீடகளமாக வசிப்பவர். எப்படி நிற்கும் தொகுதியில் அடிப்படை நிலவரம் தெரியவரும்? மக்கள் எவர் நிரந்தரமாக அதே தொகுதியில் வசிப்பவர்மட்டுமே வாக்கு அளிக்கவேண்டும். உண்மையான ஜனநாயகம் ....

Welcome