அமைச்சரவையில் இடம்பெறும் நோக்கத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியா? திருமாவளவன் சொன்ன பதில்
UPDATED : மார் 31, 2026 06:10 PM
31-மார்-2026 18:28
நிர்மலா சீதாராமனை விமர்ச்சிக்கும் போது அவர் ராஜ்ய சபாவிற்கு தேர்தலில் நின்றா வந்தார் என்று கேலி பேசியவர் , இன்று ராஜ்ய சபா உறுப்பினர்களும் தன்னை ஒப்பிட்டு கொள்கிறார் ராஜ்ய சபா மறுதேர்தலுக்கும் , பாராளுமன்ற மறுதேர்தலுக்கும் உள்ள செலவு பற்றி தெரியுமா ? சிதம்பரம் மறுதேர்தல் செலவுக்கு இவர் கட்சி தேர்தல் கமிசினுக்கு பணம் தருமா ? டெல்லி போன ஹிந்தி அல்லது ஆங்கிலம் பேச வேண்டும் , இல்லையென்றால் எவனும் மதிக்க மாட்டான் . இங்கு தி மு க அல்லக்கை ஊடகங்கள் இவர் பேச்சையும் போட்டோவையும் தொலைக்காட்சில் காண்பிப்பார்கள் . அதனால் தான் டெல்லிருந்து எடுத்தேன் பாரு ஓட்டம் , மார்க்கெட்ன்னுகுட பார்கலையே , ....
