தமிழகத்தில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கேட்போம்; சொல்கிறார் மத்திய அமைச்சர் அத்வாலே

UPDATED : மார் 31, 2026 06:50 PM


31-மார்-2026 19:56

இந்த மாதிரி உளறி கொட்ட கூடாது. அது அது வரும்போது பார்த்துக்கலாம். இப்படி உளறிந்த இருந்தீங்கன்னா அதிமுக வோட்டு ஒன்னு கூட உங்களுக்கு விழாது. திமுகவை பார்த்து அரசியல் கத்துக்குங்க. அவங்க 200 என்று கூறினார்கள் அதிலேயே இருக்கிறார்கள். 80 துதான் தேறும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.

Welcome