மெஜாரிட்டி கிடைத்தாலும் திமுகவை உடைக்க பாஜ முயற்சிக்கும்: திருமாவளவன்

UPDATED : ஏப் 01, 2026 08:43 PM


01-ஏப்-2026 12:52

நினைத்ததுபோல் நடக்கும் பட்சதில் முதல் குத்து அண்ணனுடையதாகத்தானிருக்கும். . அது போக மக்களை போல் MLA க்களையும் பட்டியில் அடைத்து வையுங்கள். திமுகாவிலுள்ள குறுநில மன்னவர்கள் அனைவருக்கும் மலைபங்களா, பண்ணை வீடுகள் இருக்கும் அங்க கூட்டிகிட்டு போய் வையுங்கள். முதலில் குழந்தை பிறக்கட்டும். அப்பறோம் கல்யாண மண்டபம் fix செய்யலாம்.

Welcome