வி.சி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மூவருக்கு வாய்ப்பு மறுத்ததில் உள்நோக்கம் இல்லை: சொல்கிறார் திருமாவளவன்
UPDATED : ஏப் 02, 2026 05:53 PM
02-ஏப்-2026 06:29
என்னிக்கு விசிக அடி பொடிகளை விட்டு வருங்கால முதல்வரே ன்னு போஸ்டர் ஓட்டினான்களோ அன்னிக்கு ஆரம்பித்த கண்டம் கொஞ்சம் கொஞ்சமா பெரிசா போயி கட்சிய காப்பாத்தி வைக்க வேண்டிய நிலமைக்கு தள்ளிக் கொண்டு வந்திட்டுது. ஒரு பக்கம் ஜால்ரா மற்றும் சால்வை இன்னொரு பக்கம் முதல்வரு கனவு மற்றும் து மு வேட்டை. என்னதான் திருட்டு தீயமுக வுக்கு கேட் கீப்பர் வேலை பார்த்தாலும் து.மு பதவிக்கு வேட்டுன்னா திருட்டு தீயமுக காரனுங்க சும்மா இருப்பான்கள் ன்னு நம்புனது யானை தான் தலையில தானே மண்ணை அள்ளி போட்டுகிட்ட கதையாயிட்டுது. கேட் கீப்பருக்கு கேட்டுக்கு உள்ளே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்க முடியாதுங்குற விஷயம் இப்பவாவது திருமா மண்டையில் ஏறி இருக்கிறது. பட் லேட். ஸாரி ஸ்டேட் ஆஃப் அஃப்பேர்ஸ்..
