விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு மணிப்பூர் கவர்னருக்கு த.வெ.க., கடிதம்!

UPDATED : ஏப் 02, 2026 12:10 AM


02-ஏப்-2026 13:02

அதிருக்கட்டும். இதுவே பொறுப்பாக தெரிந்துகொள்ளாத இவர்கள், தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால், என்ன மாற்றத்தை கொண்டுவந்து விடுவர் ?? ஏறிய விலைவாசி இறங்குமா, மேலும் ஏறாதா, அனைவர்க்கும் அரசு வேலை தர முடியுமா, வருடம் முப்போகம் விளையுமா, கடைநிலை வரை காவிரி தண்ணீர் வருமா, விளைந்த நெல் வீணாகமல் தடுக்கப்படுமா, விவயசாயிகளின் துயர் தீருமா, தரமான கல்வி / சுகாதாரம் கிடைக்குமா, வரிகள் உயராதா, அனைத்து ஊர்களுக்கும் சுகாதாரமான குடிநீர் / பள்ளி வசதி கிடைக்குமா, அவர்களுக்கு நல்ல சாலைவசதி / போக்குவரத்து / மின்சார வசதி / நல்ல வீடு / கழிவறை வசதி கிடைக்குமா, ஆறு / ஓடைகளை தாண்டி பள்ளி செல்ல வசதி செய்யப்படுமா ?? அடேங்கப்பா சொன்னதே இவ்ளோ, சொல்லாதது எவ்ளோ. இதுக்கு பதில் சொல்லுங்கப்பா.

Welcome