விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு மணிப்பூர் கவர்னருக்கு த.வெ.க., கடிதம்!

UPDATED : ஏப் 02, 2026 12:10 AM


02-ஏப்-2026 13:23

இந்த லட்சணத்தில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் காவேரி பிரச்சனைக்கு தேவேகௌடா அவர்களுக்கும் பெரியார் அணை பிரச்சனைக்கு அய்யா நம்பூதிரி பாட் அவர்களுக்கும் கடிதம் எழுதுவார்கள் போலிருக்கு. இதற்குத்தான் தலைவனைவிட இரண்டாம்கட்ட தலைவர்கள் ஓரளவுக்கு புத்திசாலியாகவும் ஆளுமைமிக்கவர்களாகவும் இருக்கவேண்டும். இல்லையென்றால் இப்படித்தான்

Welcome